குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் கரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது: மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

News image
Updated On :1 மே 2020, 2:17 pm

DIN

சென்னையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக இன்று 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பாதிப்பு 1,082 ஆனது. சென்னையில் இன்று மட்டும் 3,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 54.  மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,312.

இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் தமிகத்தில் கரோனா பாதித்தோரின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.