மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீர்காழியில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வழங்கல்

சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வங்கப்பட்டது. 

News image
Updated On :11 மே 2020, 9:03 am

சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வங்கப்பட்டது. 

சீர்காழி யில் ஹோமியோபதி மருத்துவரும் சட்டநாதபுரத்தில் இயங்கிவரும் டிரஸ்ட் நிறுவனருமான டாக்டர் உமாதேவி 
மற்றும் பொறியாளர் சுப்புராஜ் இணைந்து சீர்காழி காவல் நிலையத்தில் 55 காவலர்களுக்கு தேவையான கரோனா எதிர்ப்புசக்தி ஹோமியோபதி மருந்தினை சீர்காழி காவல் நிலைய தலைமைக் காவல்  ஆய்வாளர் சதீஷ் மற்றும் சரவணன் மற்றும் காவலர்களுக்கு வழங்கினார்கள். 

உதவி காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் எல்ஷடாய் உத்திராபதி, பிரவீன்  உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.