இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா பாதித்த சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் கரோனவால் பாதித்த 34 பணியாளர்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். 

News image
Updated On :15 மே 2020, 6:03 am

DIN

சென்னை மாநகராட்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலை நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இதில், தூய்மைப் பணியாளர்கள் பலரும்  கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கரோனவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.