மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி வரைவு வாக்காளர் பட்டியலில் 22.60 லட்சம் வாக்காளர்கள் 

திருச்சி ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.

News image
திருச்சி வரைவு வாக்காளர் பட்டியலில் 22.60 லட்சம் வாக்காளர்கள்
Updated On :16 நவம்பர் 2020, 6:59 am

DIN

திருச்சி ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.

இதன்படி, மாவட்டத்தில் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள திருவரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்  ஆகிய 9 தொகுதிகளில் 22.60 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள்- 10 லட்சத்து 99 ஆயிரத்து 997.
பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 60 ஆயிரத்து 256.
திருநங்கைகள் - 206 பேர்
என மொத்த வாக்காளர்கள்- 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

புதியதாக  6 ஆயிரத்து 448 வாக்களர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  வாக்காளர் பட்டியலில் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் என  43 ஆயிரத்து 115 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.