7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரி. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...