ஏழை மாணவியின் மருத்துவப்படிப்பு செலவை ஏற்ற ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் தலைவி
காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூர் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அரசு உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.










