சேலத்தில் புயலால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
நிவர் புயலால் சேலத்தில் பலத்த காற்று வீசியதால் கன்னங்குறிச்சி பகுதியில் நெற்பயிர்கள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சி புது ஏரி பகுதியில் வியாழக்கிழமை வீசிய காற்றில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.












