திமுக கூட்டணியில் யார்? யார்? இருப்பார்கள்: துரைமுருகன் பேட்டி
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேரவைத் தேர்தலில் சீட்டுகள் போதவில்லை என வெளியே செல்வதும், வெளியில் இருந்து கூட்டணிக்குள் சேருவர். இது சகஜம் தான். இவையெல்லாம் முடிந்தால்தான் யார் யார் கூட்டணியில்









