திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்.








