'வங்கி அதிகாரிகள் பணித் தேர்வில் முன்னேறிய பிரிவுக்கு 10% இடஒதுக்கீட்டை பிரித்து தருவது சட்டவிரோதம்'
வங்கி அதிகாரிகள் பணித் தேர்வில் முன்னேறிய பிரிவுக்கு 10% இடஒதுக்கீட்டை பிரித்து தருவது சட்டவிரோதம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








