கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலக திறப்பு விழாவில் மூன்று மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோர் வழங்கினர்









