தீபாவளிக்கு மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகையையொட்டி, மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்









