குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு

கரோனா விதிமுறைகளை மீறியதால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

News image
சென்னை குமரன் சில்க்ஸ்
Updated On :20 அக்டோபர் 2020, 6:28 am

DIN

கரோனா விதிமுறைகளை மீறியதால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சென்னை  தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியானது. 

இதையடுத்து, கரோனா தொற்று பரவும் இந்த சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதைத் தடுக்காததால் கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.