3 வயது நிறைந்த குழந்தைகள் விவரம் சேகரிப்பு: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் பகுதிகளில் உள்ள 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளின் பெயர், விவரங்களைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

3 வயது நிறைந்த குழந்தைகள் விவரம் சேகரிப்பு








