சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.22 உயர்ந்து ரூ. 4,705-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோன்று வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 உயர்ந்து இன்று ரூ. 67.80 -க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.67,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,705
1 சவரன் தங்கம்............................... 37,640
1 கிராம் வெள்ளி............................. 67.80
1 கிலோ வெள்ளி............................. 67,800
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்.......................... 4,683
1 சவரன் தங்கம்...............................37,464
1 கிராம் வெள்ளி.............................66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...