மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை: உயிர்நீத்த காவலர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மரியாதை

மதுரை விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம், காவல்துறைகளில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை விமான நிலையத்தில் உயிர்நீத்த காவலர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மரியாதை 
Updated On :27 ஜனவரி 2024, 5:41 pm

DIN

மதுரை விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம், காவல்துறைகளில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் துணை கமாண்டோ உமாமகேஸ்வரன் தலைமையில் உதவி கமெண்டோ சனிஷ்க் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையத்தில் பணியின்போது உயிர் நீத்த ஈரண்ணநாயக. வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார், அலேக் நிரஞ்சன் சிங், குல்தீப் ஆகிய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.