வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் கோவில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமி பூஜை
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவில் கட்டும் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன்.










