ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்கள் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா? என்று மத்திய சமூக நீதித்துறை அமைச்சருக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.










