செட்டிக்குறிச்சியில் சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம்; விவசாயிகள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

செட்டிக்குறிச்சி கிராமத்தினுள் நுழையும் இடத்தில் ஊருணி அருகே சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பம்.








