தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள், தங்கள் பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்டதையடுத்து, மெட்ரோ ரயில்கள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. தொடர் விடுமுறையையொட்டி, வியாழக்கிழமை (அக்.29) அன்று மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதே போல், விடுமுறை முடிந்து திரும்பி வரும் பயணிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில், நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

