பி.இ., பி.டெக். சேர்க்கை: வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் 2020 - 21-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்









