பொறியியல் மாணவர்கள் தேர்ச்சிக்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: கே.பி. அன்பழகன்
அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.









