நல்லாசிரியர் விருதுக்கு 375 பேர் தேர்வு: விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி
சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.









