தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

News image
சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.
Updated On :27 ஜனவரி 2024, 5:19 pm

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப் பெற்ற ஆவணித்திருவிழா கடந்த செப்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

கரோனா பொது முடக்கத்தால் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில் உள் பிரகாரத்தில் வைத்து நடைபெறுகிறது. முக்கிய விழாவான சனிக்கிழமை (செப். 12) ஏழாம் திருவிழாவை முன்னிட்டு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.