தருமபுரி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடல்வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தருமபுரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்







