ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெள்ளக்கோவில் வாரச்சந்தை துவக்கம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூர் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை மீண்டும் செயல்படத் துவங்கியது. 

News image

வெள்ளக்கோவில் வாரச்சந்தை

Updated On :13 செப்டம்பர் 2020, 9:43 am

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூர் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் சந்தை மூடப்பட்டது. தற்போது 95 சதவீத ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், 5 மாதங்களுக்குப் பிறகு சந்தை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

நீண்ட இடைவெளிக்குப் பிந்தைய இன்றைய முதல் சந்தையில் ஓரளவுக்குத் தான் கூட்டம் இருந்தது. வியாபாரிகள் முழுமையாக வந்திருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.