ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நீட் தேர்வை கொண்டு வந்த போது மத்திய கூட்டணியில் திமுக இருந்ததா? இல்லையா? முதல்வர் கேள்வி

நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த போது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா, இல்லையா என்று தமிழக முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
நீட் தேர்வை கொண்டு வந்த போது மத்திய கூட்டணியில் திமுக இருந்ததா? இல்லையா? முதல்வர் கேள்வி
Updated On :15 செப்டம்பர் 2020, 6:30 am

DIN


சென்னை: நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த போது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா, இல்லையா என்று தமிழக முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணடு வந்த ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி இந்த கேள்வியை முன் வைத்தார்.

கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி பதில் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.