தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவுக்கு கரோனா
தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Delhi BJP president Adesh Gupta

Delhi BJP president Adesh Gupta
தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில்,
தனக்கு லேசான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் கரோனா பரிசோதனை செய்தேன். ஆனால் அதில் எதிர்மறையாக வந்தது.
அதன்பிறகு, உடல்நிலை தொடர்ந்து சரியில்லாததால் மீண்டும் கரோனா சோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரத்தில் தான் ஏற்கெனவே தனிமைப்படுத்தலில் இருப்பதாக குப்தா கூறினார். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...