கோயம்பேடு மேம்பாலம் கட்டுமானப் பணி டிசம்பரில் நிறைவுபெறும்: முதல்வர் பழனிசாமி
கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியில், 75 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழு பாலப் பணிகளும் நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்ற







