மின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் புதிய வாகனங்கள்: தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (21.9.2020) தலைமைச் செயலகத்தில், எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புத







