எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்கக் கோரிய வழக்கு: பரிசீலிக்க உத்தரவு
தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்கக் கோரிய மனுவைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்









