'அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக். 7-ல் அறிவிப்பு'
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.








