தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஈரோட்டில் ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா; மாவட்ட வாரியாக நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 1:37 pm


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இன்று மட்டும் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லையில்  இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நாமக்கலில் 8 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் இன்றைய நிலவரம்:

வ.எண்

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை163
2.கோவை60
3.திண்டுக்கல்46
4.திருநெல்வேலி56
5.ஈரோடு58
6.திருச்சி36
7.நாமக்கல்41
8.ராணிப்பேட்டை27
9.செங்கல்பட்டு28
10.கரூர்23
11.தேனி40
12.மதுரை25
13.விழுப்புரம்20
14.கடலூர்13
15.சேலம்14
16.திருவள்ளூர்13
17.திருவாரூர்13
18.நாகப்பட்டினம்12
19.தூத்துக்குடி22
20.விருதுநகர்11
21.திருப்பத்தூர்16
22.திருவண்ணாமலை9
23.தஞ்சாவூர்11
24.திருப்பூர்26
25.கன்னியாகுமரி14
26.காஞ்சிபுரம்6
27.சிவகங்கை6
28.வேலூர்11
29.நீலகிரி4
30.தென்காசி3
31.கள்ளக்குறிச்சி3
32.ராமநாதபுரம்2
33.அரியலூர்1
34.பெரம்பலூர்1
 மொத்தம்834

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.