தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஈரோட்டில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2020, 2:12 pm


ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

வ.எண்

மாவட்டம்

14.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்15.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம்
1.சென்னை2095214
2.கோவை126126
3.திருப்பூர்7979
4.ஈரோடு64670
5.திண்டுக்கல்6565
6.திருநெல்வேலி56157
7.செங்கல்பட்டு47350
8.நாமக்கல்4545
9.திருச்சி4343
10.கரூர்4141
11.மதுரை4141
12.தேனி40141
13.திருவள்ளூர்33740
14.ராணிப்பேட்டை3939
15.நாகப்பட்டினம்31738
16.தூத்துக்குடி2626
17.விழுப்புரம்2323
18.கடலூர்2020
19.சேலம்19322
20.திருப்பத்தூர்1717
21.விருதுநகர்1717
22.தஞ்சாவூர்16117
23.திருவாரூர்15217
24.கன்னியாகுமரி1616
25.வேலூர்15116
26.திருவண்ணாமலை1212
27.சிவகங்கை1111
28.நீலகிரி99
29.தென்காசி819
30.காஞ்சிபுரம்88
31.ராமநாதபுரம்77
32.கள்ளக்குறிச்சி33
33.அரியலூர்22
34.பெரம்பலூர்11
 மொத்தம்1,204381,242

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.