சென்னையில் இன்று 18 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக நிலவரம்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 18 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக நிலவரம்
Updated on
1 min read

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் தற்போது 1,520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று திருச்சி, தென்காசியில் தலா 4 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

19.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்20.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை28518303
2.கோவை133 133
3.திருப்பூர்1081109
4.ஈரோடு70 70
5.திண்டுக்கல்74276
6.திருநெல்வேலி62 62
7.செங்கல்பட்டு53 53
8.நாமக்கல்50 50
9.திருச்சி46450
10.திருவள்ளூர்46248
11.மதுரை46 46
12.தேனி43 43
13.கரூர்42 42
14.நாகப்பட்டினம்43144
15.ராணிப்பேட்டை39 39
16.தஞ்சாவூர்46 46
17.தூத்துக்குடி26127
18.விழுப்புரம்33336
19.சேலம்24 24
20.வேலூர்22 22
21.திருவாரூர்26127
22.கடலூர்26 26
23.தென்காசி22426
24.திருப்பத்தூர்17 17
25.விருதுநகர்19 19
26.கன்னியாகுமரி16 16
27.திருவண்ணாமலை12 12
28.சிவகங்கை11112
29.ராமநாதபுரம்10111
30.நீலகிரி9 9
31.காஞ்சிபுரம்9 9
32.பெரம்பலூர்415
33.கள்ளக்குறிச்சி3 3
34.அரியலூர்224
35.புதுக்கோட்டை 11
 மொத்தம்1,477431,520

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com