

விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு வாடகைக் கட்டணத்தை விவசாயிகள் மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்தத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் எதிரொலியாக, விளைப்பொருட்களின் சேமிப்புக் கிடங்குக்கு விவசாயிகள் செலுத்தும் வாடகைக் கட்டணம் ஏப்ரல் மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், ஒரு மாத காலம் விவசாயிகள் கிடங்கு வாடகைக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.