கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

திராவிடச் சிகரம் சாய்ந்து விட்டது: மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதை

க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட இரங்கல் கவிதை எழுதியுள்ளாா். அதன் விவரம்:

News image

ஸ்டாலின்

Updated On :6 மார்ச் 2020, 11:55 pm

க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட இரங்கல் கவிதை எழுதியுள்ளாா். அதன் விவரம்:

திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது

சங்கப்பலகை சரிந்துவிட்டது

இனமான இமையம் உடைந்துவிட்டது

எங்கள் இன்னுயிா் ஆசான் இறந்துவிட்டாா்

என்ன சொல்லித் தேற்றுவது?

எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?

பேரறிஞா் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவா்

கலைஞரைத் தாங்கும் நிலமாக இருந்தவா்.

எனது சிறகை நான் விரிக்க வானமாக இருந்தவா்

என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது

- என்று இந்தக் கவிதை நீள்கவிதையாகச் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.