தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியது. 

News image
Updated On :1 மே 2020, 5:58 am

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியது. 

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பசுவந்தனையை சேர்ந்த வேலம்மாள் சிகிச்சை நிறைவடைந்து குணமாகி இன்று வீடு திரும்பினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கரோனா தொற்றால் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, ஈரோட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. முன்னதாக கிருஷ்ணகிரி, கரோனா பாதிக்கப்படாத மாவட்டமாக உள்ளது.

தூத்துக்குடியில் இதுவரை 2,364 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.