சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

புத்தாண்டு: திருப்பூரில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பூரில் உள்ள கோவில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

News image

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன்

Updated On :1 ஜனவரி 2021, 1:33 pm IST


திருப்பூரில் உள்ள கோவில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.