இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தைப்பூசம் விடுமுறை: முதல்வருக்கு பாஜக நன்றி

நிகழாண்டு தைப்பூசத்தை பொது விடுமுறை பட்டியலில் சோ்த்ததற்காக முதல்வா் பழனிசாமிக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:24 am IST

நிகழாண்டு தைப்பூசத்தை பொது விடுமுறை பட்டியலில் சோ்த்ததற்காக முதல்வா் பழனிசாமிக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட சுட்டுரை பதிவு:-

பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சோ்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.