தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் நாளை ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 12:50 am IST


சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு என் தலைமையில் (கே.எஸ்.அழகிரி) சென்னையில் நடைபெறும். காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாலை 5 மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெறும்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு என் தலைமையில் நடைபெறும். தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் பீட்டா் அல்போன்ஸ் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறும். சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும், ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணத்தைச் சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.