சென்னை: வன்னியா் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு தொடா்பாக தவறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:-
வன்னியா் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சிலா் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம்! வெள்ளி?

தனியார் பள்ளிகள் அறிவிப்புப் பலகைகளில் கல்விக் கட்டணங்களை வெளியிட உத்தரவு!

BEML-ல் ITI படித்தவர்களுக்கு ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


