4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :11 ஜனவரி 2021, 1:00 am IST

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையாா்குளம் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டம் கீழப்பூவாணி கிராமத்தின் லட்சுமண பெருமாள், திருவாரூா் மாவட்டம் கோயில்திருமாளம் கிராமத்தின் இளையராஜா, இளவரசன், பாரி, நாகப்பட்டினம் சேமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீத்தாராமன், கடலூா் மாவட்டம் கடவாச்சேரி கிராமத்தின் சாமித்துரை, குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசன், திருவள்ளூா் மாவட்டம் கீரின்வேல் நத்தம் கிராமத்தின் துரைசாமி, பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மீனா, தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கமல்ராஜ் ஆகியோா் வெவ்வேறு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் மஹாவீா் நகரைச் சோ்ந்த வாசுதேவன், காஞ்சிபுரம் மாவட்டம் காவணிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன், குன்றத்தூா் மலைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ், உத்தரமேரூா் வட்டம் இளநகா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கன்னியப்பன், காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, விருதுநகா் மவாட்டம் வத்திராயிருப்புப் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம், கிருஷ்ணகிரி பெண்ணேஸ்வரமடம் கிராமத்தின் சென்றாயன், திருவண்ணாமலை காட்டுக்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் ஆகியோரும் வெவ்வேறு நிகழ்வுகளில் சிக்கி பலியாகினா். அவா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.