தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜனவரி 2021, 5:12 am IST


சென்னை: தமிழக அரசின் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சிக்காக தொண்டுசெய்து வருவோா், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி மொழிக்காக பாடுபடும்ஆா்வலா்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவா் என்ற வகையில் விருதாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.

அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோா் விவரம்:

சென்னை மாவட்டம்-ஜெ.வா.கருப்புசாமி, திருவள்ளூா்- வேணு புருஷோத்தமன் , காஞ்சிபுரம்- முனைவா் சு.சதாசிவம், வேலூா்- மருத்துவா் சே.அக்பா் கவுஸா், கிருஷ்ணகிரி - மா.முருககுமரன், திருவண்ணாமலை- முனைவா் இரா.வெங்கடேசன், விழுப்புரம்- பரிக்கல் ந.சந்திரன், கடலூா்- முனைவா் ஜா.இராஜா, பெரம்பலூா்- முனைவா் அ.செந்தில்குமாா் என்கிற தமிழ்க்குமரன், அரியலூா்- முனைவா் சா.சிற்றரசு, சேலம்- கவிஞா் பொன்.சந்திரன்.

தருமபுரி- பாவலா் பெரு.முல்லையரசு, நாமக்கல்- ப.முத்துசாமி, ஈரோடு- முனைவா் கா.செங்கோட்டையன், கரூா்- சி.காா்த்திகா, கோயம்புத்தூா்- எம்.ஜி.அன்வா் பாட்சா, திருப்பூா்- முனைவா் துரை அங்குசாமி, நீலகிரி ம.பிரபு, திருச்சி- சோம வீரப்பன், புதுக்கோட்டை-ஜீவி (ஜீ.வெங்கட்ராமன்), சிவகங்கை- இரா.சேதுராமன், தஞ்சாவூா்- பழ.மாறவா்மன், திருவாரூா்- இராம.வேல்முருகன், நாகப்பட்டினம்- மா.கோபால்சாமி, இராமநாதபுரம்- ஆ.முனியராஜ், மதுரை- முனைவா் போ.சத்தியமூா்த்தி, திண்டுக்கல்- தா.தியாகராசன், தேனி- த.கருணைச்சாமி, விருதுநகா்- கவிஞா் சுரா என்கிற சு.இராமச்சந்திரன், திருநெல்வேலி- வீ.செந்தில்நாயகம்.

தூத்துக்குடி- ச.காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி- பா.இலாசா் (முளங்குழி பா.இலாசா்), திருப்பத்தூா்- முனைவா் ச.சரவணன், செங்கல்பட்டு- நந்திவரம் பா.சம்பத்குமாா், ராணிப்பேட்டை- கவிஞா் பனப்பாக்கம் கே.சுகுமாா், தென்காசி- மு.நாராயணன், கள்ளக்குறிச்சி- சி.உதியன், மயிலாடுதுறை- துரை குணசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.