சாத்தான்குளம்: குடியிருப்பு வீடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சாத்தான்குளம் அழகம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் வீடு அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் குடியிருப்பு வீடு அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு







