செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

போடியில் முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம்

போடியில் வயதான முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர். 

News image

போடியில் முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம்

Updated On :6 ஏப்ரல் 2021, 5:46 am

போடியில் வயதான முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர். 

போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Story image

போடி அண்ணா நினைவு நடுநிலைப் பள்ளியில் 98 வயது மூதாட்டியும், இவரது சகோதரி 95 வயது மூதாட்டியும் வாக்களிக்க வந்தனர். இவர்களுக்கு காவல் ஆய்வாளர்  முத்துக்குமார் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மூதாட்டிகள் வாக்களித்துச் சென்றனர்.

இதேபோல் 80 வயது முதியவர் நடக்க முடியாமல் வந்தார். அவருக்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் வாக்களித்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.