அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்
கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்
Updated On :6 ஏப்ரல் 2021, 3:05 am

கடலூர்: கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
இவருக்கான வாக்கு பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேல் குமாரமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தனது மனைவி தமிழ்வாணி, மகன் பிரவீன், மகள் திவ்யா ஆகியோருடன் முதல் நபராக வாக்கினை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...