மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மே 2-ம் தேதி வெற்றி காத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

News image
ஸ்டாலின் வாக்களித்தார்.
Updated On :6 ஏப்ரல் 2021, 4:26 am

DIN

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக களம் காணும் திமுக தலைவர் ஸ்டாலின்  தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார். 

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

தேர்தல் ஆணைய நடவடிக்கையில் திருப்தியும் இல்லை, அதிருப்தியும் இல்லை. ஜனநாயக கடமையை மக்கள் சிறப்பாக ஆற்றிக்கொண்டு உள்ளனர்

இதன் முடிவு மே 2-ம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.  தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்தி வைக்க ஆளும் கட்சி முயற்சி செய்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.