எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விழுப்புரம்: பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்

விழுப்புரம் தொகுதியில் எம்.ஆர்.ஐ.சி.ஆர். ஆர்சி பள்ளி வாக்குச்சாவடியில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி

News image
விழுப்புரம்: பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்
Updated On :6 ஏப்ரல் 2021, 3:04 am

DIN

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் எம்.ஆர்.ஐ.சி.ஆர். ஆர்சி பள்ளி வாக்குச்சாவடியில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கௌதமசிகாமணி ஆகியோர் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை காலை 7.02 மணி அளவில் செலுத்தினர்.
 
திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடிக்கு விழுப்புரம் தொகுதியில் வாக்கு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 2368 வாக்குச்சாவடிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.