கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

தோட்டக்கலை உதவி இயக்குநா் தோ்வு: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாா்

வேளாண்மை உதவி அலுவலா், தோட்டக் கலை உதவி இயக்குநா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2021, 2:09 am

DIN

வேளாண்மை உதவி அலுவலா், தோட்டக் கலை உதவி இயக்குநா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

வேளாண்மை உதவி அலுவலா், தோட்டக் கலை உதவி அலுவலா், உதவி இயக்குநா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஏழு மாவட்டங்களில் வரும் 17-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தோ்வாணைய இணையதளங்களில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வாணையம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.